அருமை, நீங்கள் சரியான இடத்திற்குத்தான் வந்தீர்கள்! அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை இங்கே படியுங்கள்.

பாக்கெட் அறிவியல் ஆய்வகத்தைப் பெற விரும்புகிறீர்களா அல்லது ஏற்கனவே ஒன்றை வைத்து சில கேள்விகள் உள்ளதா?

சமூகத்திடமிருந்து உதவி தேவையா? வளர்ச்சியில் (development) சேர விருப்பமா அல்லது நீங்கள் உருவாக்கிய பரிசோதனைகளை (experiments) பகிர விருப்பமா? Gitter சாட்-ல் எங்களுடன் பேசுங்கள்!

புதிய அம்சத்தை கோர விருப்பமா? பிழை (bug) கண்டுபிடித்தீர்களா? அல்லது சில பிரச்சனைகளை தீர்க்க விருப்பமா? GitHub-இல் பங்களியுங்கள்!


பாடங்கள், பரிசோதனைகள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களுக்கான இணைப்புகள். இங்கே காணவும், மேலும் எங்கள் அறிவுக் களஞ்சியத்தில் (knowledge repository) கூடுதல் தகவல்களைச் சேர்க்க உதவவும்.

Scroll to Top